
சூர்யா தன்னிடம் கதை சொல்ல வருபவர்களை முழுகதையும் எழுதி தந்து விடும்படி சொல்கிறார் அதை படித்து பிடித்திருந்தால் வரவைத்து ஒத்து கொள்கிறார் என்று சொல்கிறார்கள் (அடிக்கடி இந்த ஹீரோக்கள் கதை கேட்டு பிடித்தால் நடிக்கிறோம் என்று சொல்கின்றனர் அப்புறம் ஏன் தோல்விப்படம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை ?)

Comments