
எஸ்.ஜெ.சூர்யா தமிழில் விஜய்க்காக ரெடி செய்த "புலி" படத்தின் ஸ்கிரிப்டை அப்படியே தெலுங்கில் "பவன் கல்யானை"அதே பெயரில் வைத்து டைரக்ட் செய்கிறார் . படம் அட்டகாசமாக தயாராகிறதாம். எஸ்.ஜெ.சூர்யா முதல் பாதிவரை கதை சொல்லிவிட்டு பின்பாதியை சுருக்கமாக சொன்னாராம் விஜயிடம்,விஜய் முழுக்கதையும் சொன்னால்தான் ஒத்து கொள்வேன் என்று சொன்னாராம்.சரியென்று தயார் செய்து சொன்ன பொது பிடிக்க வில்லை என்று அனுப்பி விட்டாராம் அதன் பின் நல்ல கதையென்று ஒத்து கொண்டு விஜய் நடித்த "அழகிய தமிழ் மகன் "ஓடவில்லை. இதில் சந்தோசமான் சூர்யா எப்படியும் மெஹா ஹிட் கொடுத்து விஜய் முகத்தில் கரி பூச வேண்டும் என்று முனைப்போடு தீவிரமாக உழைக்கிறாராம்.(தூள்
கிளப்புங்க சூர்யா)அரசியல் வாதி யானவுடன் தன் மகளின் காதல்
கல்யாணத்தை அங்கீகரித்துவிட்டாராம் "பிரஜா ராஜ்யம்"கட்சித்தலைவர் சிரஞ்சீவி (ஓட்டுக்காகஅரசியல்வாதிகள் எதுவும் செய்வார்கள் )

Comments