
மா படம் முதலில் பிரகாஷ் ராஜ்க்கு பண்ணுவதாகத்தான் இருந்தாராம் சபா ஆனால் மூன்று வருடத்துமுன் திரைக்கதை ரெடி ஆகியும் பிரகாஷ்ராஜ் படத்தை ஆரம்பிக்காததால் வெறுப்பான சபா ஏவிஎம் நிறுவனத்துக்கு நவ்திப் நடிக்கும் படத்தை இயக்கினார் இப்போது மா வை ஆரம்பித்து விட்டார் இதில் தான் பிரகாஜ்ராஜ் பிரச்சினை பண்ணுகிறாராம்

Comments