சரத்குமார் சக்குபாய் முடிந்ததும் முழு கமர்சியல் படத்தில் நடிக்க போகிறாராம் இயக்கம் ,வெங்கடேஷ் . கமர்சியல் படங்களால் உங்கள் கட்சி தலைவர் இமேஜ் பாதிக்காதா என்று கேட்டால் அரசியல் வேறு சினிமா வேறு என்று சொல்கிறார் அப்படியா ? இவர் பலபோராட்டங்கள் மக்களுக்கு பண்ணி அதன் மூலம் அரசியலுக்கு வந்தவர் என்று நமக்கு தெரியாமல் போய் விட்டது கொடுமை...

Comments

Popular posts from this blog