
நான் கடவுள் படம் எப்போது வரும் என்பதுதான் தமிழ்ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு ஆனால் பாலாவின் எண்ணம் வேறு மாதிரியாக உள்ளது சேது ,பிதாமகன்,படங்கள் வந்த போது பாலா மட்டும்தான் வித்தியாசமான இயக்குனராக இருந்தார் ஆனால் இப்போது அமீருக்கு பிறகு சசிக்குமாரும் அந்த இடத்துக்கு வந்து விட்டார் ஆகையால் பயந்து போயி பலபல மாற்றங்களை செய்து கொண்டே இருக்கிறார் பாலா படம் வெளியாகும் போது மக்கள் மண்டையை பிய்த்து கொள்ளாமல் இருந்தால் சரி!

Comments