
விஜயின் அப்பா எஸ்,ஏ .சந்திரசேகர் இயக்கிய பந்தயம் படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு பத்திரிகைகள் கேவலமாக விமர்சித்து உள்ளன . நன்றாக இருக்கிறது என்று சொல்லப்படும் தமிழ் சினிமாவின் திருஷ்டி இந்த பந்தயம் என்று எழுதியுள்ளனர் .படம் பார்த்த பத்திரிக்கையாளர்களே தாங்க முடியவில்லை என்றால் மக்களின் கதிஎன்ன ???? (கொடுமை இது )

நயனதாரா பிரபாஸுடன் தெலுங்கில் நடித்த யோகி படம் தமிழில் டப்பிங் ஆகிறது
இளவட்டம் ஏ,ஆர்,கே.ராஜராஜா வசனம் எழுதி டப்பிங் செய்கிறார்
இந்த படத்தில் நயன் முதுகுப்பக்கம் முழுசும் காட்டி நடித்திருக்கிறாராம்

Comments