"சன் பிக்சர்ஸ் "
என்ற துணை நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறது சன் குழுமம். பிற தயாரிப்பாளர்களுடன் இணைந்து படங்களைத் தயாரிப்பதுதான் சன் பிக்சர்சின் நோக்கம். முதலில் நான்கு படங்களை வாங்கி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதன் அறிவிப்பை முறைப்படி வெளியிட்டது சன்.
"காதலில் விழுந்தேன்", "தீ," சிவா மனசில சந்தியா", "பூக்கடை ரவி "ஆகிய படங்கள்தான் தற்போது சன்னின் கஸ்டடியில். "திண்டுக்கல் சாரதி" படமும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது

Comments

Popular posts from this blog