

நெட்டில் சுட்டது ரஜினி ஐஸ்
மாதவன் மலையாளத்தில் நடித்த "யுஎஸ்ஏ"படம் தமிழில் "ஆனந்த புன்னகை" என்ற பெயரில் டப்பிங் ஆகிறது . இந்த படத்தின் படபிடிப்பு முழுக்க முழுக்க அமேரிக்காவில் நடந்துள்ளது இந்த படத்தை ஜெஎஸ்கே பிலிம் கார்ப்பரேசன் சார்பில் சதீஸ் தயாரிக்க ஏ,ஆர்,கே.ராஜராஜா வசனம் எழுதி டப்பிங் செய்துள்ளார் . விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது!


Comments