
ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜாவின் இன்ஸ்டியுட் தோழர் ராஜாவின் உதவி இயக்குனர் பாஸ்கர் தெலுங்கில் பொம்மரில்லு படம் இயக்கினார் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தை தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் என்று ராஜா இயக்கினார் போம்மரில்லுக்கு பின் பாஸ்கர் "பருகு" என்ற படத்தை இயக்கினார் அல்லு அர்ஜுனுடன் இந்த படத்தில் இளவட்டம் ஷீலாவை கதாநாயகி ஆக்கினார் இந்த படமும் சூப்பர் ஹிட்டாக ஷீலா ஆந்திராவில் பெரிய ஹீரோயின் ஆகிவிட்டார் இந்த வரிசையில் இப்போது ஷாம்லி (ஷாலினி அஜித் தங்கை )யை சித்தார்த் ஜோடியாக்கி உள்ளார் நடிக்க மாட்டேன் என்று கேட்டு வந்த கம்பெனி எல்லாம் மறுத்த ஷாம்லி பாஸ்கர் கேட்டவுடன் சம்மதித்து நடிக்கிறார் (வாழ்த்துக்கள் ஷாம்லி)

Comments