இங்கலிஷ் படங்களை அப்படியே சுட்டு (மற்றவர்கள் கதைசுடுவார்கள்)தமிழில் படம் பண்ணிவிட்டு இங்கு இருக்கும் நடிகர்களுக்கு ,இயக்குனர்களுக்கு சினிமா ஞானம் இல்லை என்று உதார் விடும் கவுதம் மேனன் சிவாஜி புரடக்ஷன்ஸ் சந்திரமுகிக்கு பின் தயாரிக்கும் அஜித் படத்துக்கு இன்னும் கதை ரெடி பண்ணிதரவில்லையாம் ஏகனுக்கு பின்னும் படம் லேட் ஆகுமாம் (ஹாலிவூட் காரனுங்க நம்ம கஷ்டத்த புருஞ்சுக்கமாட்டேன்கிரானுன்களே என்று புலம்பல் கேட்குது)

Comments

Popular posts from this blog