
வரவர வடிவேலு செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் பாய் விட்டது என்று புலம்புகிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள் சகட்டு மேனிக்கு எல்லாரையும் விமர்சனம் செய்கிறாராம் இப்படி குறை சொல்லும் சினிமாகாரர்களுக்கு அறிவே இல்லை என்பதுதான் நம் எண்ணம் அவரை புறக்கணித்தால் அடங்கிப்போகிறார் அவ்வளவுதானே இவரை ராஜ்கிரண் அறிமுகப்படுத்தியது போல் நீங்களும் திறமைசாலிகளை கண்டுபிடித்து அறிமுகம் செய்ய வேண்டியது தானே

Comments