ஜெயம் ரவி ஜனநாதனின் பேராண்மை படத்திற்காக உடம்பை முறுக்கேற்றி உள்ளார். இந்த படம் தனக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித்தரும் என்று நம்பிக்கையில் உள்ளார் ஜெயம் ரவி (ரவி சும்மா கும்முன்னு இருக்கீங்க தாம் தூம் வெற்றி க்கு அடுத்த பேராண்மை பெரிய ஹிட் ஆகும் )

Comments

Popular posts from this blog