
ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் வாரணமாயிரம் படம் பிரச்சினையில் சிக்கி கொண்டுள்ளது இப்போதைய நிலையில் தீபாவளிக்கு வருமா என்பதே சந்தேகம் தானாம் கவுதம் இந்தப்படத்தை ஐந்து கோடி ரூபாய் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் இயக்கினாராம் தயாரிப்பு செலவு அதிகம் ஆனபோது ரவிச்சந்திரன் தரமுடியாது என்று சொன்னதால் அவர் சம்மதத்துடன் ஜெமினி லேப் காரர்களுக்கு ஏழு கோடிக்கு படம் விற்கப்பட்டு விட்டது ஆனால் இப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் போங்குத்தனமாக படத்தை தன்னிடம் திருப்பி தரவேண்டும் வட்டி தந்து விடுகிறேன் என்று சொல்கிறாராம் ஆனால் ஜெமினி தரப்பு முடியாது என்று சொல்லி விட்டதால் சிக்கல் நீடிக்கிறது
(ஆனாலும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் செய்வது தப்புதான் )

Comments