ஆவணித்திங்கள் படத்தில் ஹீரோவாக அறிமுகமான் ஸ்ரீ அதன் பின் ஏராளமான வாய்ப்புகள் தேடிவந்தும் நல்லகதை,நல்லகம்பெனிவரும் வரை நடிக்கமாட்டேன் என்று வைராக்கியமாக இருந்தார் அவர் வைரக்க்யம் நிறைவேறப்போகிறது நவம்பர் மாதம் நல்ல கதையம்சம் உள்ள படத்தில் அட்டகாசமான ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார் (நம்வாசகர்கள் வாழ்த்தினால் பலிக்கும் வாழ்த்துங்கள் ஸ்ரீ பெரியஹீரோவாகட்டும் )

Comments

Popular posts from this blog