சக்தி சிதம்பரம் இயக்கம்,லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும்,ராஜாதிராஜா படத்தில் நிறைய நடிகைகள் நடிக்க மறுத்தற்கு காரணம் லாரன்ஸ் தானாம்.
அந்த ஆளு கூடல்லாம் நடிச்சா எங்க இமேஜ் என்ன ஆகறது என்று மறுத்து விட்டார்களாம்.கொடுமை
(உதவும் எண்ணம் உள்ள கொஞ்ச சினிமாக்காரர்களில் லாரன்சும் ஒருவர்)

Comments