125x125_a



தமிழ்
இயக்குனர்ஒருவர் மறுபடியும், ஆந்திரபூமியில்வெற்றி கொடிநாட்டி உள்ளார். காதல் கிசு,கிசு படத்தில் நடித்த பாலாவின் அண்ணன் கேமராமேன் சிவா ஜெயம் கோபிசந்தை வைத்து "சவுரியம்" என்றுஒரு படம் இயக்கினார்.போனவாரம் ரிலிசான அந்தபடம் வெற்றிகரமாக ஓடுகிறதாம்.வாழ்த்துக்கள் சிவா.தம்பி மலையாளத்துல கலக்குறார்,நீங்க ஆந்திராவுல கலக்குறீங்க. (பாலாவும்,சிவாவும் மாட்டுக்காரவேலன் படத்தை எடுத்த ,கே.வேலன் அவர்களின் பேரர்கள்)

Comments

Popular posts from this blog