அமிரை ஒரு விழாவில் சந்தித்த பத்திரிக்கையாளர் ஞானி அமீர் தயாரிப்பில் தனக்கு ஒரு படம் இயக்க வாய்ப்புத்தரவேண்டும் என்று கேட்டாராம் அமிரும் தருவதாக உறுதி கூறி யுள்ளாராம் அந்த படம் சீக்கிரம் ஆரம்பித்து வெளிவரவேண்டும் என்று ஆர்வமாக உள்ளது ஏன் என்றால் எல்லோரையும் விமர்சிக்கும் ஞானி எப்படி படம் எடுக்கிறார் என்று பார்க்கத்தான் ...

Comments

Popular posts from this blog