"ஏகன்" தீபாவளிக்கு வரவேண்டும் என்று மும்முரமாய் உழைக்கிறார்கள்.ஒருபக்கம் படத்தொகுப்பு நடந்து கொண்டிருக்க,"டி " என்று சொல்லப்படும் "கிராபிக்ஸ்" வேலைகளுக்காக ஒவ்வொரு ரீலாக அனுப்பிக்கொண்டிருக்கிறார்கலாம். என்ன அவசரமாய் வேலை செய்தாலும் தீபாவளிக்கு வராது என்று சொல்கிறார்கள். ஒரு வேலை வந்தால் அவசரத்தில் சுட்ட அப்பம் போலிருக்கும் என்றார் ஒரு கோலிவுட் கோவிந்தன்!

(தல அவசப்படதிங்க தல தீபாவளி போனா என்ன உங்க படம் ரிலிஸ் அகிரா அன்னுக்குதான் உங்க ரசிகர்களுக்கு தீபாவளி)

Comments

Popular posts from this blog