சிலம்பாட்டம் படத்தில் இடைவேளை சண்டைக்காட்சியில் அமைந்துள்ளது. அய்யர் பையனாக இருக்கும் சிம்புவும்,அவர் தந்தையும்,பிண்டம் வைத்துகொண்டிருக்க, தெலுகு நடிகர் காட்டுராஜ் சிம்புவின் தந்தையை தாக்குகிறார்,இதைப்பார்த்து கொதிக்கும் பிரபு காட்டுராஜாவின் ஆட்களுடன் மோதுகிறார்,இடையில் அவர் மாட்டிக்கொள்ள சிம்புவின் அப்பாவை கொல்ல,காட்டுராஜா கத்தி எடுக்க ஆவேசமான சிம்பு அவர்கையை ப்பற்றி தூக்கி அடிக்கிறார்அனைவரும்திகைக்க அனைவரையும் அடித்து,துவைக்கிறார். பிரபுவும்,மற்றவர்களும் திகைக்க மீசைவைத்த புலிபோல் தெரிய,அய்யர் சிம்புவும் ஒரே திரையில் வர இடைவேளை. சிம்பு இந்த சண்டைகாட்சி எடுத்த பொது முழு ஒத்துழைப்பு தரவில்லையாம். காட்சி அருமையாக வந்திருப்பதால் மறுபடியும் நடித்து கொடுக்கிறேன்என்று சிம்பு சொல்ல,யூனிட் பொள்ளாச்சி போயிருக்கிறது. பாக்கு மரங்களுக்கிடையில் சண்டை காட்சியாம். தீபாவளிக்கு சிம்பு சிலம்பு ஆடுவதே சந்தேகம்தானாம்.
(முக்கியமான விஷயம் இந்த மாற்றமெல்லாம்
கார் விபத்துக்கு அப்புறம் தானாம்)

(முக்கியமான விஷயம் இந்த மாற்றமெல்லாம்
கார் விபத்துக்கு அப்புறம் தானாம்)

Comments