
நேற்றுதான் பத்திரிகைகள் செய்வது சரியா என்று விவாதம் தொடங்கினோம்அதற்குள் இன்று மாலைப்பத்திரிக்கைகள் அனைத்தும் ரஜினி யின் "எந்திரன்"ஸ்பெசல் என்று போஸ்டர் போட்டு கூவி விற்கின்றன
கொடுமை வேறென்ன சொல்ல
(மேலும் ரஜினியின் புகழ் வீழ்ச்சியில் இருப்பதை சரிக்கட்டுவதற்காக சங்கர்தரப்பினரே இந்த போட்டோக்களை வெளியிட்டிருப்பார்களோ என்ற சந்தேகம்வருகிறது )

Comments