
"மர்மயோகி" படம் பற்றிய செய்திகளை,கமல் மர்மமாகவே வைத்திருக்கிறார். ஒரு சின்ன தகவல் சொன்னார்கள். "தசாவதாரம்" படத்தில் அரசர்காலத்தையும்,சமகாலத்தையும்,படம் பிடித்தது, மக்களுக்கு பிடித்து போனதால்,இந்த மர்மயோகியிலும்,அதை தொடர்கிறாராம்.
சங்கர் தன் "எந்திரன்"படத்துக்கு இரண்டு பாடல் காட்சிகளை வெற்றி கரமாக எடுத்து முடித்து விட்டாராம்.எப்போதும் தன் இஷ்டத்துக்கு வேலை செய்யும் சங்கர் இந்த படத்தை அடுத்தவருடம்ஏப்ரலில்,வெ
ளியிடமுடிவு செய்து தீவிரமாக உழைக்கிறாராம்.

Comments