Guitar Hero, Star Wars, and more for BlackBerry

தீபாவளிக்கு சேவல் ,வாரணமாயிரம்,குரு என் ஆளு,ஏகன் ,சற்று முன் கிடைத்த தகவல்,போன்றபடங்கள் வரும் என்று கூறுகின்றனர்.நேற்று ஜின்னாவிடம் பேசியபோது சேவல் கண்டிப்பாக வரும் என்றார்!
தணிகாசலம் ஜெமினிக்கும்,ஆஸ்கார் ரவிக்கும் பிரச்சினை தீர்ந்தால் தீபாவளிக்கு வாரணமாயிரம் வரும் என்றார்,ஏகன் வருமா,வராத புதன் கிழமைக்கு மேல் தெரியும் என்றார் கனல் கண்ணனிடம் பேசிகொண்டிருந்த நண்பர்! குரு என் ஆளு இந்த போட்டியில் வராமல் இருப்பதே நல்லது என்றார் ஒரு சினிமா மீடியேட்டர்!
BlackBerry Games & Themes from Bplay

Comments

Popular posts from this blog