ரஜினி நடிக்கும் ரோபோ படத்தின் பெயர் "எந்திரன்"என்று மாற்றப்பட்டுள்ளது .இதன் படப்பிடிப்புக்காக ரஜினி,ஐஸ்வர்யா,ஷங்கர் மூவரும் அமெரிக்கா சென்றுள்ளனர் மொத்தப்படமும் ஹாலிவுட் கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர் .
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
பேஸ் புக்கில் உதயநிதி ஸ்டாலின் என்று கொடுத்திருந்த பெயரை குமுதம் பத்திரிகை வெளியிட்டபின் , நிறைய பேர் நட்புக்கு விண்ணப்பம் போட்டார்களாம் . இதில் கடுப்பான உதய நிதி தன் பெயரை அந்த தளத்தில் மட்டும் உதயநிதி பொய்யாமொழி என்று மாற்றி விட்டாராம் ! ( பணம் கேட்டா மறுக்கலாம் நட்ப கேட்டா கூடவா ?)
தமிழர்களை பாண்டி, திருடன், பிச்சைக்காரன் ,என்று பழித்து,இழித்து பேசும் மலையாளிகளின் வர்க்கத்தை சேர்ந்த, கவுதம் மேனனுக்கு ஆண்தன்மை உள்ள பெண்கள் மேல் ஏன் அப்படி ஒரு மோகம் என்று தெரியவில்லை! ரீமாசென் , பாம்பே ஜெயஸ்ரீ, அன்டோனியா வரிசையில் இப்போது சமீரா ரெட்டி. ( உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கள்)
ரம்யா கிருஸ்ணன் மறுபடியும் நடிக்க வந்தது , அவர் கணவர் கிருஸன வம்சிக்கு பிடிக்கவில்லையாம் . கணவரிடம் போராடி எடுத்து சொல்லி சம்மதிக்க வைத்தாராம் . பரத்துடன் நடிக்கும் ஆறுமுகம் படம் தவிர , இன்னும் இரண்டு படங்களில் நடிக்கிறாராம் . பெரும்பாலான இயக்குனர்கள் ஆண்டி மேல் ஆசைப்படும் விடலைப்பையன் கதைகளாய் சொல்கிறார்களாம் ! ( ஒருவிழாவில் மகனுடன் )
Comments