இயக்குனர் பூபதி பாண்டியன்
மலைக்கோட்டைக்கு பின்னும்,பெரிய ஹீரோக்கள் யாரும்
படம் பண்ண அழைக்காததால்,தன் தம்பி பிரபுவை வைத்து
நானும் என் சந்தியாவும் என்று புதுப்படம் ஆரம்பித்து விட்டார்.
சேவல் படத்திற்கு பின் இந்த படத்தை ஜின்னா கிரியேசன்ஸ் தயாரிக்கிறது!
(அப்போ ஒரு ஹீரோவா உருவாக்குரிங்கன்னு சொல்லுங்க)

Comments