போன தீபாவளிக்கு ஜெ.எம்.ஆர்.டி நிறுவனம் வேல் டத்தை பங்கஜ் மேத்தாவிடம் இருந்து,வட ஆர்க்காட் மாவட்டத்துக்கு ஐம்பத்தாறு லட்சரூபாய்க்கு வாங்கி வெளியிட்டனர். அந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் ஹிட்டான வேல் படம் நார்த் ஆர்காட் ஏரியாவில் மட்டும் நஷ்டமாகி (ஆறுலட்சம்) பெயிலியர் ஆனது.(ரிலிஸ் பண்ணியவர் மாலி எனும் ஒரு முன்னாள் தக்காளி சீனிவாசனின் மேனேசர்) அது அப்படி இருக்க இந்த தீபாவளிக்கு ரிலிஸ் ஆகும் சேவல் டத்துக்கு நார்த் ஆர்காட் ஏரியாவுக்கு எழுபத்து ஐந்து லட்சம் கேட்கிறார்கள். எப்படி இருக்கு ???? கொடுமை வேல் படத்தில் சூர்யா,அசின் இருந்தார்கள்,இதில் பரத் தவிர யார் இருக்கிறார்கள் பரத்தின் பழனி படம் நார்த் ஆர்க்காட் ஏரியா இருபத்து ஒரு லட்சம் மட்டும்தான்.

Comments

Popular posts from this blog