
தன்னை ஹாலிவுட் காரர்களின் மறு பிறப்பு என்பது போல் பேசித்திரியும் கவுதம்மேனன் நிறைய கம்பெனிகளிடம் காசு வாங்கி கொண்டு படம் பண்ணிதராமல் இழுத்தடிக்கிறாராம். இது பணம் கொடுத்தவர்களின் குற்றசாட்டு.
(ஆமா வேற எவனுமே இங்க இல்லையா உங்களுக்கு அத்தனை பெரும் அந்த பந்தா பார்ட்டி பின்னால போயிட்டு இப்போ குறை சொல்றீங்க??? (இதில் ரஜினி பொண்ணு,சிவாஜி பிலிம்ஸ் எல்லாம் அடக்கம்)

Comments