ஹிந்தி கஜினி முடிந்து விட்டது.
ஆகையால் சூர்யாவை வைத்து இயக்கப்போகும் படத்துக்கு
கதை தயார் பண்ண உதவியாளர்களுடன் கொடைக்கானல்
போயிருக்கிறாராம் முருகதாஸ்.இந்த படத்தில் சமூகம்,மனித நேயம், போன்ற கருத்துகளை
அழுத்தி சொல்லும் விதமாக திரைக்கதை அமைக்கிறாராம்.
(அசத்துங்க முருகதாஸ்)

Comments