
சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தை தயாரித்த
கல்பாத்தி அகோரம் விஷாலை வைத்து அடுத்த படம் தயாரிக்கிறார்.
ஒன்றரை கோடி அட்வான்சாக மட்டும் கொடுத்துள்ளாராம்.
அஜய் கம்பெனி படம் முடிந்தவுடன் கல்பாத்திக்கு நடித்து கொடுப்பாராம்.
இப்போதைக்கு காதலில் விழுந்தேன் இயக்குனரின் கதையை
கேட்டு அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்விஷால்.
(வாழ்த்துக்கள் பிரசாத்)

Comments