
தமிழ் மக்களுக்கு ரஜினி துரோகம் செய்து விட்டதால். மக்கள் அவரை வெறுத்து விட்டார்கள். இனி விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று ஓட்டெடுப்பு நாம்தான் முதலில் நடத்தினோம். பின் ஆனந்த விகடன்,ராஜநாயகம் ஆகியோர் தமிழ்நாடு மொத்தமும் கருத்து கணிப்பு நடத்தி நாம் நடத்திய ஓட்டெடுப்பின் சாரத்தை அப்படியே சொன்னார்கள். நமது ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு ஒட்டு போட்டது நாற்பத்து இரண்டு பேர்தான். இருபத்து எட்டு பேருக்கு மேல் விஜய் தான் என்றும் ,பத்து பேர் மட்டுமே எப்போதும் ரஜினி என்று ஒட்டு போட்டார்கள். இதை குறிப்பிட காரணம் இன்றைய ரிப்போர்ட்டரில் ரஜினி செல்வாக்கு குறைந்தது பற்றி எழுதியுள்ளார்கள். மூல காரணம் தமிழ்ராஜா.டி.கே வலைப்பூ என்பது நமக்கு சந்தோசம்தானே அதுதான். கலந்து கொண்ட,ஒட்டு போட்ட அனைவருக்கும் மறுபடியும் நன்றிகள்.

Comments