பிரீத்தி யை கல்யாணம் செய்து விஜயகுமார் வீட்டு மருமகனாகிப்போன, இயக்குனர் ஹரி தன் மைத்துனர் அருண் விஜயை ஹீரோவாக்கி படம் இயக்க சொல்லி மாமனார் விஜயகுமார் கேட்டபோது மறுத்து விட்டார். பரத்தை விட என் மகன் குறைந்து போய் விட்டானா? என்று குமுறிக்கொண்டு இருக்கிறாராம்விஜயகுமார்.

Comments

Popular posts from this blog