
தக்காளி சீனிவாசன் அவர்கள் கொஞ்ச வருடங்களுக்கு முன்னாள் துணை நடிகர் ஸ்ரீமானை ஹீரோவாக நடிக்க வைத்து
"அசோகவனம்" என்று ஒரு படம் எடுத்து வெளியிட்டார்.படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்து விட்டது. இந்நிலையில் சினிமாக்காரர்களின் சம்பிரதாயங்களை உடைத்து எடிட்டர் மோகன் ஜெயம் படத்திற்கு பெயர் வைத்தார்.ஜெயம் என்ற பெயரில் இசாக் ஹுசைனி நடித்து ஒரு படம் ஆறு மாதம் முன்பு வெளியாகி தோல்வி அடைந்து இருந்தது. பல பேர் செண்டிமென்டை காரணம் காட்டி அதை எடுத்து சொல்ல எவர் பேச்சையும் கேட்காமல்ஜெயம் என்று பேர் வைத்து வெளியிட்டு வெற்றி அடைந்தார்.எடிட்டர் மோகன் இப்போது அதே பாணியில் மணிரத்தினமும் தக்காளியின் தோல்விப்பட தலைப்பை விக்ரம்
வைத்து இயக்கும் படத்துக்கு சூட்டப்போகிறாராம். வாழ்த்துக்கள்!மணி சார்!
Comments
Kovai vijay
அடிக்கடி வாருங்கள்!