கடந்த இரு நாட்களாய் பத்திரிகைகளில் படிக்கும் ஒரு செய்தி ரொம்பவும் கஷ்டமாய் இருக்கிறது. விஜயகாந்த் தற்போது நடித்துவரும் படத்தில் அவருக்கு தாயாக நடிக்க சுகன்யாவை கேட்டபோது மறுத்து விட்டாராம். இதுதான் அந்த செய்தி அதில் எனக்கு என்ன கஷ்டம் என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் விஜயகாந்த் சுகன்யாவை அம்மா வேசத்துக்கு அழைக்கலாமா? சுகன்யா இன்னும் இளமை மாறாமல் இருக்கிறார். தொப்பைய எல்லோரும் வயித்தில வளப்பாங்க! விஜயகாந்த் அத முகத்துல வளத்து வச்சிருக்கார்.
இந்த லச்சணத்துல இளவயசு அம்மா இவருக்கு! ஒரு வேலை சுகன்யா சம்மதிச்சு நடிச்சிருந்தா கேவலமாயிருந்திருக்கும். (அதான் முதல்வர் கனவுல இருக்காரே அப்புறம் ஏன்சார் நடிச்சு கொடுமைப்படுத்துரார்னு ஒருநண்பர் கேட்டார் நான் என்ன பதில் சொல்ல வேதனை)

Comments

Unknown said…
ஹி.. ஹி...
என்ன கொடுமை ஷரவணா இது...
tamilraja said…
அதே தல என் பீலிங்கும்
வருகைக்கு நன்றி!!
visit this site.
supperlinks.blogspot.com
tamilraja said…
velicham
thank you !

Popular posts from this blog