
பிதுங்கி வழிகிறது! முமைத் கானின் கால்சீட் டைரி. தெலுங்கில் இவரின் குத்துப்பாட்டு இருந்தால் போதும் படங்கள் பிச்சிக்கிட்டு போகும் என்று, நம்பி எல்லாப்படங்களிலும் போடுவதால், ஒருநாளைக்கு ஐந்து லட்சம் வாங்குகிறாராம் நடிக்க.! இப்போது இவர் மேல் கமலுக்கு மையல். மர்ம யோகியில் நடிக்கும் கதாநாயகிகள் பட்டியலில் இப்போது முமைத்கானும்!

Comments