
தமிழ்சினிமாவில் பல பெரிய இயக்குனர்களிடம்
உதவி இயக்குனராக இருந்த பொன்குமார்.
ராகவா லாரன்சிடம் ஒருகதை சொன்னார் கதை பிடித்து போனதால்,
லாரன்ஸ் அவரை ஹிதேஷ் ஜெபக்கிடம் அழைத்து போய் இந்த கதையை
நீங்கள் தயாரியுங்கள் நான் நடிக்கிறேன். என்று படத்துக்கு வேட்டு என்று பெயர் வைத்து ஆரம்பித்து விட்டனர்.
கதாநாயகி வேட்டையில் இருக்கும் பொது பந்தயம் படம் வெளியானது.
படத்தை பார்த்து விட்டு வந்த உதவி இயக்குனர் வேட்டு கதை போலவே பந்தயம் கதையும் இருக்கிறது என்று சொல்ல
அனைவரும் சென்று படம் பார்க்க உதவி இயக்குனர் சொன்னது உண்மை
என்பது சதவிகிதம் சீன்கள் கூட அப்படியே இருந்ததாம் .
அதிர்ச்சியில் அழுதே விட்டாராம் பொன்குமார்.
என்ன செய்வது என்று தெரியாமல் அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டு வேறுகதை தயார் பண்ணுகிறார்களாம்.
(கொடுமை)

Comments