சமீபத்தில் ஸ்டாண்ட் மாஸ்டர் கனல் கண்ணன கோவில் கட்டியபோது பலரிடம் நிதி கேட்டுள்ளார் .பெரிய,பெரிய நடிகர்கள் கூட ஐயாயிரம்,பத்தாயிரம் என்று கொடுத்த நிலையில்,நயனதாராவிடம கேட்டபோது கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே சில லட்சங்களுக்கு செக் போட்டு கொடுத்தாராம். இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் நயன்தாரா கிறிஸ்த்தவர் . வாழ்க நயனின் வள்ளல்தன்மை!

Comments

Popular posts from this blog