"இளவட்டம்" படத்தின் மூலம் .ஆர்.கே.ராஜராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட
ஷீலா தமிழில் அடுத்தடுத்து படங்கள் நடித்தாலும்,எதுவும் ஓடவில்லை. தெலுங்கில் சிரஞ்சீவியின் மைத்துனர்,அல்லு அரவிந்த் மகன்,அல்லு அர்ஜுனுடன் "பருகு" என்ற படத்தில் நடித்தார்.படம் சூப்பர் ஹிட் இப்போது நாற்பத்து ஐந்து லட்சம் சம்பளம் கேட்கிறாராம்!

Comments

Popular posts from this blog