கதைக்காமல் விடுவதால் அழிந்து போவதற்து தமிழொன்றும் நேற்றோ, இன்றோ பிறந்த மொழியா ?????

/
/ /ஆபிரகாமின் வழி தோன்றல்கள் யூத,கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை தோற்று வித்து கடவுளை உருவாக்கு முன்னே நாகரீகத்துடனும்,பண்போடும்,பிற மனிதனை நேசித்தும் வாழ்ந்த நாங்கள் தமிழர்கள்..!!!!


உலகில் எந்த மனித இனத்துக்கும் இல்லாத நல்ல பண்புகளை உடையவர்கள் நாங்கள்!!!!!



எங்களை பார்த்தே எதிரியை மதிக்கும் பண்பு முஹம்மது நபிக்கு உருவானது!!



நாங்கள் உலகில் உயர்ந்தவர்கள்...
தமிழர்கள் என்று எங்களுக்கு பெயர்!!!

Comments

Popular posts from this blog