அறிவித்து ஒரு வாரம் ஆகிவிட்டது!
ஆனால் யாரும் மின் அஞ்சல் அனுப்பவில்லை!
கராத்தே,போன்ற சண்டை கலைகள் தெரிந்த தமிழ்
இளைஞர்கள் பஞ்சமா???
இதனால் தான் பெங்களூர் போய் ஹீரோக்களை
தேர்வு செய்ய வேண்டி இருக்கிறது.
அப்புறம் இந்த பத்திரிகைகள் தமிழில் ஆட்களே
இல்லையா என்று கேட்பார்கள்.!!!!
இப்போது பார்,
ஒருவரும் ஆகியும் யாரும் ஆர்வமாய் வரவில்லை.
எந்த மொழிக்காரனாக இருந்தால் என்ன,தகுதியிருந்தால் உபயோக படுத்தி கொள்ள வேண்டியது தான் என்று
வருத்தப்பட்டார் என் நண்பர்.(இயக்குனர்)
இன்னும் ஒரு வாய்ப்பு அவர் ஜனவரி மாதம் ஆரம்பிக்க இருக்கிறார்.
உங்களுக்கு சண்டைகலைகள்(கராத்தே,ஜிம்னாஸ்டிக்)தெரிந்திருந்தால்,
உங்கள் முழு விவரங்களுடன் இந்த மின் அஞ்சல் முகவரிக்கு
மின் அஞ்சல் செய்யவும்.
தகுதி இருந்தால் கதாநாயகனாக தேர்வு செய்யப்படலாம்.
ஏதாவது கேட்க விருப்பபட்டால் கமென்ட் பகுதியில் பதியவும்...
kng_rr@yahoo.com
Get a 10% discount on muveeNow. Click here.

Comments