சமீப காலங்களில் தெலுங்கு பட உலகம் நல்லதரமான படங்களை கொடுத்து வருகிறது !






பெரிய நடிகர்கள்,இயக்குனர்கள் படங்களை ஓரம் தள்ளி தெலுங்கு ரசிகர்கள் சின்ன படங்களை ,புதுமுகங்கள் நடித்த படங்களை வெற்றியடைய வைத்துள்ளனர்!






அஷ்டா,சம்மா(கண்களிரன்டால் நாயகி சுவாதியை தவிர அனைவரும் புதுசு இதில் நடித்த பார்வதி சமீபத்தில் இறந்து போனார்)






"பிளேடு பாப்ஜி" (குறும்பு நரேஷ் ஹீரோ)






' கொத்த பங்காரு லோகம் "






(அனைவரும் புதுசு)






விநாயக்குடு(முன்னூறு கிலோ எடையுள்ள குண்டு பையன் ஹீரோ,கதாநாயகி,பொம்மலாட்டம் ருக்மணி)






"குபேறுலு " (சிவாஜி,அலி )






இந்த படங்கள் எதிலும் வெட்டு,குத்து வன்முறைகளோ,குண்டு வெடிப்புகளோ,என் ஊர் பெரிசு,உன் ஊர் சிறிசு என்பது மாதிரியான கேணத்தனங்கள் இல்லை






முக்கியமாக ஜாதியை தூக்கி பிடித்து தொடை தட்டும் ஈனத்தனங்கள் இல்லை !






தமிழ்சினிமா எப்போ மாறுமோ!

Comments

Popular posts from this blog