
என்ன காரணமோ தெரிய வில்லை விஜயின் வில்லு
பொங்கலுக்கு முன் ஜனவரி ஒன்பதாம் தேதியே திரைக்கு வருகிறது.
அதே சமயம் சன்பிக்சர்சின் தீ பதினான்காம் தேதி வருகிறது
சன்பிக்சர்சுக்கு பயந்து ஐந்து நாட்களுக்கு முன்பே வில்லு வருகிறது !
விளம்பரத்தால் வில்லை உடைந்த பல்லாக்கி விடுவார்கள் சன்டிவிக்காரர்கள்!

Comments