தமிழ் சினிமாவில் பத்து தேவர் இயக்குனர்களும்,ஒரு ராவுத்தர் (ராஜ்கபூர்)இயக்குனரும் இணைந்து நடித்துவரும் படம் மாயாண்டி குடும்பத்தார்.
படத்தின் கதைப்பின்னணி தேவர் ஜாதியை சார்ந்து இருப்பதால் இப்படி எல்லா தேவர்களும் ஒன்றாக சேர்ந்து படமெடுக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் தலை தூக்கும் ஜாதியம் எங்கு கொண்டு போய் விடுமோ!!!

Comments

Popular posts from this blog