
கடைசி நேரத்தில் கஜினி (தமிழ்)தயாரிப்பாளர் சந்திரசேகருக்கு
ஐந்து கோடி பணம் கிடைத்தது!
அவர் நீதி மன்ற படியேறியதால் தாமதமாக நீதி ஆனால் உடனே கிடைத்தது .
மூணு கோடி உடனே கொடுத்து விட்டு மீதி இரண்டு கோடியை மூன்று வார காலக்கெடுவுக்குள் தருவதாக நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்ட பின்தான் நேற்று ஹிந்தி கஜினி சென்னையில் வெளியானது!

Comments