கருணாஸ் ,கார்த்திகா நடிப்பில் வெளி வந்துள்ள




"திண்டுக்கல் சாரதி " காவிய படமுமில்லை,கமர்சியல் படமுமில்லை




ஆனால் இந்த சாதாரண படத்தை சன்டிவிக்காரர்கள் ஏதோ பெரிய இதிகாசம் அளவுக்கு விளம்பரம் செய்கிறார்கள்.




கொடுமை என்னவென்றால் சண் நியூசில் அந்த படத்தை பற்றி செய்தி சொல்கிறார்கள்.




குனியும் தமிழன் முதுகில் நன்றாக குதிரை ஏறுகிறார்கள் சன்டிவி நிர்வாகத்தினர்.




இதனால் தமிழ் திரையுலகை தங்கள் சர்வாதிகாரத்துக்குள் கொண்டு வர நினைக்கிறார்கள்.




இவர்களுக்கு பயந்து தான் விஜயின் வில்லு ஜனவரி ஒன்பதாம் தேதியே வருகிறது!

Comments

Popular posts from this blog