இலங்கைத்தமிழனின் வேதனைகள் மலையாளிகளுக்கு கேலி பொருளானது ?ஏன் மவுனம் தமிழர்களிடம்?
சமீபத்தில் லங்கா என்ற மலையாளப்படம் பார்த்தேன்.சுரேஷ்கோபி,மம்தா மோஹன்தாஸ் (அது பழைய படம்தான்)படம் பார்க்க,பார்க்க மனம் வலித்தது,நமது பக்கத்துக்கு மாநிலக்காரர்கள்,அவர்களின் அத்தியாவசிய தேவை நம்மை நம்பி இருக்கிறது,ஆனால் அவர்கள் சிங்களன் நல்லவன்,தமிழன் மோசமானவன் என்று படம் எடுத்து,அதை இந்தியாவில் தணிக்கை செய்து திரையிட்டு உள்ளார்கள்.இலங்கை தமிழர்களின் இனபோராட்டம் மலையாளிகளுக்கு வில்லத்தனமாக தெரிகிறது,இடையில் தங்கையை ஹீரோவுடன் விபசாரத்துக்கு அனுப்பி வைக்கும் மாமா வேலையையும் தமிழன் பண்ணுவதாக காட்சி யமைத்து இருக்கிறார்கள்.ஏன் இதை எந்த தமிழனும் தட்டி கேட்கவில்லை?அந்த படத்துக்கு தொழில் நுட்ப வேலைகள் சென்னையில் நடந்துள்ளது.ஒரு சிங்கள இயக்குனர் சென்னையில் படம் எடுத்து லேப்க்கு பிரிண்ட் போட வந்த போது தடுத்த தமிழ் திரையுலகம் பக்கத்தில் உள்ள மாநிலத்துக்காரன் கேவலப்படுத்தியதை பொறுத்து கொண்டது ஏன்?வெட்ககேடு??
தமிழச்சி தன் எதிரியுடன் படுத்து காரியம் சாதிக்கிறாள்.
சமீபத்தில் தட்ஸ் தமிழில் எழுதியது இந்த படத்தை பார்த்தல் கம்மி என்று தோன்றுகிறது .
ஏன் இந்த ஈனச்செயல் மலையாளிகளுக்கு?????
பின்னூடங்களை பதியுங்கள்.இதுவரை நாம் எந்த மாநிலத்தவரையும் இவ்வளவு மோசமாகஇழித்து,பழித்ததில்லை.மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ்நாட்டில் விடுமுறை விட்டு மதிப்பது நம் பண்பு.ஆனால் அவர்களின் இந்த செயல் கொடூரமானது.உண்மையில் தமிழ் கலை சேவை செய்யும் நடிகைகள்முக்கால்வாசிப்பேர் மலையாளிகள்.நாம் அனைவரும் இந்தியர் ,நாம் சகோதரர்கள் என்ற எண்ணம் ஏன் மற்றமாநிலத்துக்காரர்களுக்கு இல்லை!

Comments

Popular posts from this blog