விஜயின் வில்லு ஒன்பதாம் தேதி வராமல் பனிரெண்டாம் தேதி வருவதற்கு
சண் டிவியின் தொல்லையே காரணம் என்று சொல்கிறார்கள் அதையும் மீறி வரும் செவ்வாய் (நாளை)விளம்பரம் வருகிறது பனிரெண்டாம் தேதி ரிலிஸ் என்று
தொலையட்டும் சண் டிவி ஆதிக்கம் (விஜய் பயப்படும் பொது சாதாரண ஆட்கள் எம்மாத்திரம்)

Comments