கலைஞர் கொஞ்ச நாட்கள் முன்பு ராமர் பாலம் விசயத்தில்,
ராமரை சீண்டிப்பேசியதால் கொஞ்ச பேர் கோபத்தில் இருந்தனர் அதில் ஒருவர் சென்னை புரசைவாக்கத்தில் இருக்கும் அபிராமி தியேட்டர் முதலாளி அபிராமி ராமநாதனும் போலிருக்கிறது.கலைஞருக்கு பாடம் புகட்ட ராமனின் புகழை படமாய் எடுத்து காட்டியுள்ளார்பலகோடிகள் செலவு செய்து.
ராமனே கற்ப்பனை பாத்திரம் என்று கலைஞர் முதலானோர் சொல்லி கொண்டிருக்க,அபிராமி ராமநாதன் ராமனின் அம்புக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது என்று பஞ்சாமிர்தம் படம் எடுத்து கலைஞரின் புத்தியில் அடித்துள்ளார்.
கலைஞர் பேசியது முட்டாள்தனம் என்று
இதன் மூலம் கலைஞரை கிண்டல் செய்துள்ளார் அபிராமி ராமநாதன்....

Comments

Popular posts from this blog