சாருநிவேதிதா மாதிரியான வினோதமான ஆட்கள் தமிழ் சினிமாவின் முன்னேற்றம் குறித்து பேச ஆரம்பித்து,விமர்சித்ததுதான் தமிழ் சினிமாவின் சாபம் .
தன் சுய கவுரவம் கூட இல்லாத இந்த போலி எழுத்தர்கள் தமிழ் சினிமாவின் படைப்பாளிகளை குற்றம் சொல்லி எழுதுவது காலத்தின் குற்றம்.இவர்களின் எழுத்துக்களை ரசிப்பவர்களின் குற்றம் கொடுமை !!!

Comments