திரு கல்யாண்ஜி அவர்களும் நானும்
தமிழக அமைச்சர் ஒருவரின் உதவியாளரை பார்க்க போயிருந்தோம்.
நாங்கள் அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது,வெற்றி திருமகன் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருது வென்ற செய்தி வந்து அனைவரும் சந்தோஷமடைந்து கொண்டிருந்தோம் ,அந்த வேளையில் அமைச்சர் உதவியாளரின் அலைபேசி அடிக்க எதிர்முனையில் ஒரு மிகப்பெரிய சாமியார்
அவர் ரஹ்மானை பற்றி சொன்ன வார்த்தைகள் ;"ஆஸ்கார் மேடையில் ரஹ்மான் எல்லாபுகழும் இறைவனுக்கே என்று சொன்னபோது எனக்கு பாபா வாகவே தோன்றினார்!

Comments

//ஆஸ்கார் மேடையில் ரஹ்மான் எல்லாபுகழும் இறைவனுக்கே என்று சொன்னபோது எனக்கு பாபா வாகவே தோன்றினார்!//

ஆஹா......!
:)
tamilraja said…
நன்றி கோவி.கண்ணன் அவர்களே!

Popular posts from this blog