தமிழ் சினிமாவில் விரைவில் இசையமைப்பாளராக அறிமுகமாகப்போகும்
"பிரபாலினி"
ஈழத்தின் மெல்லிசைமன்னர் பரமேஷ் அவர்களின் புதல்வி !
பரமேஷ் அவர்கள் மேடை கச்சேரிகளில் முனைப்பாக இருந்ததால் சினிமாவுக்கு இசையமைக்கவில்லை!
ஆனால் பிரபாலினிக்கு தந்தையின் இசையறிவும்,திறமையும் பிறவியிலேயே பரிசாக கிடைத்து இருக்கிறது!
இந்த இசை தமிழச்சி விரைவில் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகப்போகிறார்!

"அன்று" அவரது தந்தைக்கு கிடைத்த நீங்கா புகழ் உலகிலேயே முதன் முதலாக
"தமிழ் பாப்" இசையை உருவாக்கியவர் என்பது!
அதுபோல் பிரபாலினி தான் தமிழில் இசையமைப்பாளராகும் முதல் ஈழத்து தமிழ் பெண் என்ற பெருமை அடைவார்!
மேலும் மொத்த தமிழ் உலகத்தில் ரைகானாவுக்குபின் இரண்டாவது தமிழ் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமையும் அடைகிறார்!
உண்மையில் பிரபாலினி மிக திறமையானவர் அவரது பாடல்களை கேட்டால்உங்களுக்கே புரியும்!
பிரபாலினியின் இந்த முயற்ச்சிக்கு ஆதரவாகவும்,ஊக்கமாகவும் இருப்பவர் ,அவரின் அன்பு கணவர் பிரபாகர் .

Comments
திரு சிவக்குமார் அவர்களே உங்களுக்கும் நன்றியுடன் இந்த விளக்கம்!
பானுமதி தெலுங்கு பெண்!
மற்ற படி விஜயின் முதல் படம் நாளைய தீர்ப்புக்கு இசையமைத்தது கீரவாணியின் தங்கை ஸ்ரீ அவரும் தெலுங்கு பெண்!
ரிகானா தான் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர்!