பெரிய அரசியல் கட்சிகள்
சில அரசியல் புலிகளை கொட்டை எடுத்து விட்டார்கள்.
சமீப உதாரணம் மருத்துவர் ராமதாசும்,விஜயகாந்தும் .
அம்மாதிமுகவில் மருத்துவர் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு மக்களவையும்,ஒரு மாநிலங்கள் அவையும் ஒதுக்கப்பட்டு ஒத்து கொண்டு விட்டார்!
அய்யா திமுக வில் விஜயகாந்துக்கு அஞ்சு சீட்டும் சில கோடிகளும் கொடுப்பதாக சொன்னதும் ஒத்து கொண்டு விட்டாராம்.


எப்படி புலிகளை அழிக்க நினைக்கும் அம்மாவுடன் கூட்டு வைத்து தமிழர்களை காப்பாற்ற போகிறார் மருத்துவர் அய்யா சொல்லுங்க ???????????
உங்கள் கருத்துக்களை பதியுங்கள் !

Comments

greatlover said…
எல்லோரும் மக்களை ஏமாற்றுகிறார்கள் !!அரசியல் எல்லாம் ஒரு பிழைப்பா?
Mallappan said…
மக்களை எப்படிவேண்டுமானலும் எமாற்றலாம் என்ற எண்ணம் நிறைய அரசியல்வாதிகளுக்கு உள்ளது. மருத்துவர் விதிவிலக்கல்ல.

Popular posts from this blog